Keeladi-Explain in tamil

வைகை நதிக்கரையில் நகர நாகரிகத்திற்கான சான்றுகள் இதோ ….. கீழடி-வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், தொழில்கூடங்கள், வணிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் நகர நாகரிகம் சங்க கால பண்பாட்டு வரலாற்றாய்வில் – ஒரு திருப்புமுனை வடஇந்தியாவின் கங்கை சமவெளி பகுதியில் நகரமயமாதலும் வைகைக்கரையின் நகரமயமாதலும் ஒரே காலக்கட்டம் – கி.மு. 6-ஆம் நூற்றாண்டு உலகப் புகழ் பெற்ற அறிவியற் கூடங்களில் ஆய்வு அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், பீட்டா பகுப்பாய்வு சோதனை … Read more